1. கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே! சங்கு சுட்டாலும் வென்மை தரும் -என்ற பழமொழிக்கு சொந்தக்காரர் நீங்கள்! 2. இறையான்மையும், மேலாண்மையும், உண்மையும், மென்மையும் உங்களது சிறப்பம்சம்! 3. வில்லானை சொல்லில் வளை -உங்களுக்கான பழமொழி - பேச்சில் உங்களை வெல்ல முடியாது! 4. கஷ்டகாலம் வந்தாலும் கண்கலங்காமல் செயல்படுபவர் நீங்கள்! 5. போர்குணமும் ஆத்திரமூட்டும் செயல்களும் உங்களிடம் எப்போதும் இருந்ததில்லை! 6. யாரும் உங்களை அடிமையாக்க முடியாது அப்படி தெரிந்தால் உடனே விலகி விடுவீர்கள்! 7. நம்பகத்தன்மை, வழிகாட்டும் இயல்பு, உண்மையான பாசம், நல்ல நட்பு இவை அனைத்திற்கும் சொந்தக்காரர் நீங்கள்! 8. பொய்யுரைக்காமை, கடவுள் பக்தி, மனைவிக்கு துரோகம் இழைக்காமை உங்களது இயல்பு! 9. எந்த துறையானாலும் அதில் நேர்மை, கண்ணியம்- உண்மையாய் செயல்படுபவர் நீங்கள்! 10. சமுதாயத்தில் உயர் அந்தஸ்து,தலைமை, பொறுப்பு ஏற்பதற்கு தகுதி வாய்ந்தவர் நீங்கள்! 11. தவறு செய்யாத உங்கள் மீது வீன் பழி சுமத்தப்படும் நிலையில் மிகுந்த மனவருத்தம் அடைவீர்! 12. எவ்வளவு இழப்பீடு வந்தாலும் எல்லாம் கர்மவினை என்று சமாதானம் அடைவீர்! 13. தெய்வ நம்பிக்கையில் அச...